¡Sorpréndeme!

சாதனை மேல் சாதனை | England vs Afghanistan World Cup 2019 | Cricket

2019-06-21 1 Dailymotion

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான
ஆட்டத்தில் இங்கிலாந்து
பல சாதனைகளை படைத்தது.
1. இயான் மோர்கன் 17 சிக்சர்கள் விளாசினார்.
ஒரு ஆட்டத்தில் ஒருவீரரால் அடிக்கப்பட்ட
அதிகபட்ச சிக்சர்கள் இதுதான்.
இதற்கு முன்,
கெய்ல், ரோகித் சர்மா, வில்லியர்ஸ் மூவரும்
ஒரு ஆட்டத்தில் 16 சிக்சர்கள் அடித்ததே
உலக சாதனையாக இருந்தது.
மூவரது சாதனையையும்
ஒரு சிக்சரில் மோர்கன் தட்டிப் பறித்தார்.